உத்தமம் (INFITT ) ஆண்டுதோறும் தமிழ் இணைய மாநாடு ஒன்றை நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. கொரோனா வைரஸ் காரணமாக அதிக அளவில் பயணக் கட்டுப்பாடுகள் இருப்பதால் இந்த ஆண்டிற்கான 20வது தமிழ் இணைய மாநாட்டினை மெய்நிகர் மாநாடாக நடத்தவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த ஆண்டின் பதிப்பினை (20வது தமிழ் இணைய மாநாடு 2021) இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூரு மற்றும் ஹைதராபாத்.பல்கலைக் கழகங்களுடன் இணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநாடு இணையவழி மெய் நிகர் மாநாடாக டிசம்பர் 2-5, 2021 தேதிகளில் நடக்கவுள்ளது. விரைவில் மேலும் விவரங்கள் அறிவிக்கப்படும்.
மாநாட்டுகான முற்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கு பெற்றதற்கான சான்றிதழ் விரும்புவோர் முன்பதிவு செய்யவேண்டும்.
–மாநாட்டு ஏற்பாட்டுக்குழு TIC2021 உத்தமம்
மேலதிக தகவல்களுக்கு : ed@infitt.org
Tamil Internet Conference 2021 (20th edition)
INFITT is pleased to announce that we will be conducting the 2021 edition of the 20thTamil Internet conference before the end of 2021. In view of the severe travel restrictions due to the coronavirus pandemic, TIC 2021 will be entirely a “Virtual Conference” We are also pleased to announce that the virtual 2021 edition of TIC will be hosted jointly with the Center of Indian Languages (CIL, Mysore) and the University of Hyderabad, India. The dates for the conference are December 2 – 5, 2021. More details will be announced in the coming weeks.
Organizing Committee TIC 2021 ,INFITT
For More Information: ed@infitt.org
