Registration

உத்தமம் (INFITT ) ஆண்டுதோறும் தமிழ் இணைய மாநாடு ஒன்றை நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்ததே.இந்த ஆண்டிற்கான 21வது தமிழ் இணைய மாநாட்டினை தமிழ்ப் பல்கலைக்கழம், தஞ்சாவூரில் நடத்தவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த ஆண்டின் பதிப்பினை (21வது தமிழ் இணைய மாநாடு 2022) தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் மணியம்மை கல்லுாரியுடனும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்துடனும்  இணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநாடு டிசம்பர் 15-17, 2022 தேதிகளில் நடைபெறவுள்ளது

மாநாட்டுகான முற்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கு பெற்றதற்கான சான்றிதழ் விரும்புவோர் முன்பதிவு செய்யவேண்டும்.

மாநாட்டு ஏற்பாட்டுக்குழு TIC2022 உத்தமம்
மேலதிக தகவல்களுக்கு : ed@infitt.org

Tamil Internet Conference 2022 (21st edition)

INFITT is pleased to announce that we will be conducting the 2022 edition  Tamil Internet conference .  The dates for the conference are December 15-17, 2022.

Register Now

Payment  Via Paypal
  1. For INFITT  Members /India participants[25$]
  2. For Others  [50$ ]

For Bank Payment :(Only For India )

Account Name: TIC2022
Account Number: 814510110006489
Bank: Bank of India
Branch : Tamil University
IFSE CODE: BKID0008145
MICR CODE: 613013007