Mr.Muthu Nedumaran

  • ஒருமைப்பாட்டைக் கண்டுவரும் மொழிக்கணிமையில் தமிழ்க்கணிமை
  • Murasu Systems,Malaysia

Founder  at Murasu Systems Sdn Bhd ,Malasiya 

சிறப்புரை விடயத்தலைப்பு :
ஒருமைப்பாட்டைக் கண்டுவரும் மொழிக்கணிமையில் தமிழ்க்கணிமை

சுருக்கம்:
உலகளாவிய பரவலான பயனர்களுக்கு பொதுவான மொழிக்கணிமைத் தீர்வுகளை வழங்குவதற்கு பெரிய நிறுவனங்கள் எடுத்துவரும் அனுகுமுறைகளுக்கும், தமிழுக்காக மிகச்சிறந்த தீர்வுகளை வழங்க தமிழ்க்கணிமை ஆய்வாளர்கள் எடுத்துவரும் அணுகுமுறைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை ஆராய்ந்து எடுத்துக்காட்டி, இரண்டிற்கும் இடையில் எவ்வாறு ஒருமைப்பாட்டைக் காண்பது என்பது குறித்து இந்த உரை அமைந்திருக்கும்.

 

பொது அமர்வுக்கானப் பேச்சு

தலைப்பு: தமிழ் எழுத்துருவில் அழகியல் : ஓர் அறிவியல் பார்வை

Session