உத்தமம் அமைப்பின் 21வது தமிழ் இணைய மாநாடு 2022 டிசம்பர் நடுப்பகுதியில் 15 – 17 தேதிகளில் இந்தியாவில். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடாகி உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.ஏற்கப்படும் ஆய்வுக்கட்டுரைகளின் முழுமையான கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி நவம்பர் 30 ம் திகதியாகும். மாநாட்டில் கலந்து கொள்வதற்கான பதிவுகள் ஆரம்பிக்கபட்டுள்ளன.